அவுஸ்திரேலிய நாடு கடத்தல் சட்டம் தொடர்பில் பிலோலா தமிழ் குடும்பம் கூறியுள்ள விடயம்

அவுஸ்திரேலிய (Australia) அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட புதிய நாடுகடத்துதல் சட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால் தாங்கள் சிறைக்கு செல்லவேண்டியேற்பட்டிருக்கும் என்று நீண்ட சட்டப்போராட்டத்தின் பின்னர் அவுஸ்திரேலியாவில் வாழும் இலங்கையின் தமிழ் குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர். குறித்த குடும்பமானது அவுஸ்திரேலிய பிலோவாலில் (Biloela) தங்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளனர். சட்ட முயற்சிகள் மேலும் தெரிவிக்கையில்,“குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால், நாம் சிறையில் அடைக்கப்பட்டிப்போம். அவுஸ்திரேலியாவில் பிறந்த இரண்டு சிறுமிகளும் இலங்கைக்கு செல்ல மறுத்ததால் எம்மிடம் இருந்து அழைத்துச் செல்லப்பட்டிருப்பார்கள். 2019ஆம் ஆண்டு, கடந்த அரசாங்கம் … Continue reading அவுஸ்திரேலிய நாடு கடத்தல் சட்டம் தொடர்பில் பிலோலா தமிழ் குடும்பம் கூறியுள்ள விடயம்